Voice of Pesalai

 “பேசாலை”, பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை, பெருமையாய் சொல்ல பல உண்டு.

இந்து சமுத்திரத்தின் மத்தியில் இலங்கை தீவு போல உள்ள பல தீவுக்கூட்டங்களில், மன்னார் தீவும் ஒன்று. அதன் கரையோர கிராமங்களில் ஒன்றான எமது “பேசாலை” கிராமம் இயற்கையின் எழிலையும் அதன் பல்வேறு பரிமாணங்களையும்  தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் பல வடிவங்களையும், சிறப்புகளையும்  இந்த சிறு பதிவினூடு வெளியிடுவதில் நான் பெருமை கொள்கின்றேன். இந்த பதிவின் ஆக்கங்கள் யாரையாவது அல்லது எந்த ஒரு சமூகத்தயாவது பாதிப்பதாக அமையுமிடத்து, அதை உடனடியாக தெரிவிக்குமாறு வேண்டுகின்றேன்.

நன்றி