அடர்ந்த காடுகளுக்குள் குடியேறிய மக்கள் அடிப்படை வசதிகளின்றி நிர்க்கதியான நிலையில் முள்ளிக்குளம் மக்களின் இன்றைய நிலைமை

தலைமன்னார் நிருபர்:

தமது மீள் குடியமர்வு தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளும் முசலி  பிரதேச செயலக அதிகாரிகளும் எவ்வித அக்கறையுமின்றி செயற்பட்டு வருவதாகக் கடந்த 10 தினங்களுக்கு முன் மீள்குடியமர்ந்த முள்ளிக்குளம் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்துள்ளனர்.
மீள்குடியேறிய மக்களை பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிக்குளம் சென்ற போது அம்மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அம்மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் மேலும் தெரிவிக்கையில்…
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்களாகிய நாங்கள் இடம்பெயர்ந்த நிலையில் 5 வருடங்களின் பின் மீண்டும் எமது கிராமத்தை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக 15/06/2012 அன்று மீள்குடியேறினோம்.

கடந்த யுத்தத்தின் போது 07/09/2007 அன்று முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உட்பட முசலியிலுள்ள அனைத்து கிராம மக்களும் இடம்பெயர்ந்து சென்றனர். பின் யுத்தம் முடிவடைந்த நிலையில் 2009 ஆம் , 2010 ஆம் ஆண்டுகளில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் அனைத்து மக்களும் மீள குடியேற்றப்பட்டனர். ஆனால் முள்ளிக்குளம் கிராம மக்கள் மீள குடியேற்றப்படவில்லை.
இந்த நிலையில் இந்த மக்கள் மன்னார், பேசாலை, தலைமன்னார், தாழ்வுப்பாடு, கீரி, மடுக்கரை, நானாட்டான், சிலாவத்துறை ஆகிய இடங்களில் உறவினர்களுடைய வீடுகளிலும்வாடகை வீடுகளிலும் கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வந்தனர்.

இதன் போது நாங்கள் பல்வேறு பட்ட  பிரச்சினைகளக்கும் அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து வந்தோம்.
எமது மீள் குடியேற்றம் தொடர்பில் நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டதோடு, ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள் போன்றவற்றையும் மேற்கொண்ட போதும் எது வித பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் வண.இராயப்பு யோசப் இம்மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் உயர் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். எமது முயற்சியின் பலனாக கடந்த 15 ஆம் திகதி முதல் முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளில் மீள் குடியேறினோம். கடற்படையினர் சில உதவிகளை வழங்கினர்.   பின் அரச சார்பற்ற அமைப்புகளும் எமக்கு உதவிகளை வழங்கியது.  தற்போது நாங்கள் அடர்ந்த காடுகளுக்குள் மரத்தடியில் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து  வருகின்றோம்.
எங்களை முசலி பிரதேச செயலாளர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் இது வரை வந்து பார்க்கவில்லை.
எமது பிரச்சினைகளைக் கேட்கவில்லை.

ஆனால், அருகில் உள்ள பல கிராம மக்கள் மீள குடியேற்றம் செய்யப்பட்ட போது  முசலி பிரதேசச் செயலாளர் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போது முசலி பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உதவிகளை செய்தனர்.

ஆனால், எமது மீள்குடியேற்றம் முசலி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உயர்மட்ட அதிகாரிகளுக்கு கண்ணுக்குத் தெரியவில்லையா? என அம்மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனவே, எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் 200 இற்கும்  மேற்பட்ட குடும்பங்கள் காடுகளுக்குள் வாழ்ந்து வருகின்றன.
தமது  நிலைமையை கருத்தில் கொண்டு தமக்கு அத்தியாவசியத் தேவைகளை  பெற்றுத்தருமாறு அந்த மக்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thanks to Voice of Mannar

 

On this day in June 25, 2009: “King of Pop” Michael Jackson dies at age 50

Jackson

On this day in 2009, Michael Jackson, one of the most commercially successful entertainers in history, dies at the age of 50 at his home in Los Angeles, California, after suffering from cardiac arrest caused by a fatal combination of drugs given to him by his personal doctor.

Michael Joseph Jackson was born on August 29, 1958, in Gary, Indiana, the seventh of Katherine and Joe Jackson’s nine children. At the age of 5, Jackson began performing with his older brothers in a music group coached by their steelworker father. In 1968, Motown Records signed the group, which became known as the Jackson 5, and Michael Jackson, a natural showman, emerged as the lead singer and star. The Jackson 5’s first album, released in 1969, featured the hit “I Want You Back,” and the group’s brand of pop-soul-R&B music made them an immediate success. Their musical popularity even led to their starring in their own TV cartoon series in the early1970s.

Jackson released his first solo album, “Got to Be There,” in 1972, while continuing to sing with his brothers. Six years later, in 1978, he made his big-screen debut as the Scarecrow in “The Wiz,” an adaptation of the Broadway musical of the same name. Directed by Quincy Jones, the film starred an all-black cast that included singer Diana Ross as Dorothy. Jones collaborated with Jackson on his 1979 album “Off the Wall,” which sold some 7 million copies worldwide. The pair teamed up again for Jackson’s now-iconic 1982 album, “Thriller,” which went on to sell 50 million copies around the globe, making it the best-selling studio album of all time. “Thriller” is credited with jump-starting the era of music videos and playing a key role in the rise of then-fledging cable TV network MTV, which launched in 1981.

In 1983, Jackson created a massive sensation on a live Motown anniversary TV special when he performed his now-signature Moonwalk dance step while wearing a black fedora and a single white glove covered with rhinestones. According to The Los Angeles Times critic Robert Hillburn, the performance served as Jackson’s “unofficial coronation as the King of Pop. Within months, he changed the way people would hear and see pop music, unleashing an influence that rivaled that of Elvis Presley and the Beatles.”

Jackson’s next solo effort, “Bad,” debuted in 1987. It sold 8 million copies and featured a music video from acclaimed movie director Martin Scorsese. By this time, however, Jackson had paid a high price for his massive success. According to The Los Angeles Times: “He became so accustomed to bodyguards and assistants that he once admitted that he trembled if he had to open his own front door.”

By the 1990s, Jackson’s life was near-constant tabloid fodder. In 1993, he was accused of molesting a 13-year-old boy who had been a sleepover guest at his home. Jackson denied the allegations and the criminal investigation was dropped; however, the singer later settled a civil lawsuit with the boy’s family for a reported $20 million. In 2003, Jackson was accused of molesting another boy. Following a highly publicized trial in 2005, he was acquitted of all charges.  During these years, Jackson also faced intense media scrutiny over his radically altered physical appearance, which included an ever-lighter complexion (which he attributed to a skin condition) and multiple plastic surgeries. Although Jackson himself was mostly close-mouthed on the topic, media sources alleged that Jackson developed an obsession withcosmetic surgery, in part, following an accident he suffered in January 1984 while shooting a Pepsi commercial. During filming, a pyrotechnics mishap set the singer’s hair on fire, and he suffered burns on his head and face that required reconstructive surgery. In the aftermath of the surgery, Jackson reportedly suffered from an addiction to prescription painkillers.

Jackson also made headlines with his brief marriage (1994-1994) to Lisa Marie Presley, the daughter of singer Elvis Presley. From 1996 to 1999, he was wed to Debbie Rowe, the former assistant of his dermatologist and the mother of two of his three children. (Jackson’s youngest child, a boy, was reportedly born via a surrogate.)

On June 25, 2009, Jackson, who after a lengthy time away from the public spotlight was preparing for a series of summer concerts in London, was discovered unconscious in his Los Angeles mansion. The Los Angeles coroner’s officer later ruled the pop star’s death a homicide after lethal levels of the powerful sedative propofol, as well other drugs, were found in his system. Jackson’s personal physician, who was at the singer’s home when he died, had been giving him propofol as a sleep aid for a period of weeks.

Displaced Community In Mullikulam Forced To Settle In Jungle

 

 

 

 

By Maryam Azwer

Around 175 displaced families, originally from Mullikulam, in Musali, Mannar, have been residing in the jungle close to their original homes for over a week after being told that they could not return to their previous places of residence.
According to rights activist, Herman Kumara, of local NGO NAFSO, these people had been asked by the military to leave their homes in 2007. Since then, they had resided as IDPs in surrounding areas, but had recently attempted to return to their original homes.
Meanwhile, Mannar Bishop, Rev. Rayappu Joseph, said that he had been writing to the president regarding this matter since 2010. He also said that a representative of the Ministry of Defence had visited the area shortly afterwards, and a request had been made to resettle these people, if not in their village, at least as close as possible to the village.
However, the Bishop said, the issue had never been followed up on, and the village has been taken over by the navy.
When contacted, Navy Spokesperson, Commander Kosala Warnakulasuriya, said that these people were allowed to visit their church although it was in a navy controlled area, and that they had been given land by the government.
Another activist, Sunesh Croos, also from NAFSO, however, said that the resettlement of these people had not been looked into properly by the government, and that they had just settled down in the jungle with the barest of facilities.
He said that up until now, these people have had to depend on dry ration donations in order to get by.
Bishop Rayappu Joseph also said that the displaced people of Mullikulam, who had been engaged in fishing and farming, had long since lost their livelihoods, and were continuing to face hardships, particularly after having to settle in the jungle. “They are staying there in the hopes that something may happen,” he said.

Source – http://www.thesundayleader.lk/2012/06/24/displaced-community-in-mullikulam-forced-to-settle-in-jungle/

Timex & Fergasam Group in to Green Enterprise Investment on Mannar Industrial Zone

The Timex & Fergasam Group a manufacture and exporter of high quality garments are ready to commence their construction of appeal factory in Mannar Industrial Zone. This is the 1st BOI Project have been commence in Mannar Industrial Zone with the Investment of USD 5 Million.

The Timex & Fergasam Group factory is looking forward Eco-friendly manufacturing system with 1200employment opportunity in the area. The group is mainly focus on green concepts and increasing the corporate responsibility to maintain Green environment.